அடுத்த நிதி இராஜாங்க அமைச்சர் யார்?

banner

எதிர்வரும் திங்கட்கிழமை (13) தாம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.





அடுத்த வாரம் நடுப்பகுதியில் மத்திய வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளமையால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





இதனால் ஏற்படும் வெற்றிடத்துக்கு புதிதாக யார் நியமிக்கப்படுவார் எனவும், நிதி இராஜாங்க அமைச்சு பதவி யாருக்கு வழங்கப்படும் எனவும் கேள்வி எழுந்துள்ளது.