பிரிஸ்பேனில் இளைஞர் ஒருவர்மீது இன்று அதிகாலை வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கை மற்றும் கால் பகுதியில் வெட்டு காயங்களுக்கு இலக்கான 29 வயது இளைஞன், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டை ஆரம்பமாகியுள்ளது.