ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணமுள்ளன.
இதுவரை வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் பிரதமர் அந்தோனி அல்பானீஸி தலைமையிலான லேபர் கட்சி முன்னிலை வகிக்கின்றது. அக்கட்சி 31 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான லிபரல் கூட்டணி 15 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.
Labor party - 31
National party - 7
Liberal National party - 5
Liberal party - 3
Katter party - 1
Independent - 1