உள்ளுராட்சிசபைத் தேர்தலில் யாழ். மாநகரசபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 13 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் மாநகரசபைக்கு 12 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.
ஈபிடிபி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பில் தலா நான்கு உறுப்பினர்கள் வீதம் தெரிவாகியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் 10 உறுப்பினர்கள் யாழ்.மாநகரசபைக்கு தெரிவாகியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன தலா ஒரு உறுப்பினர் வீதம் பெற்றுள்ளது.