2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் 2.2. பில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆல்பிரட் சூறாவளி, நியூசிலாந்து மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் என்பவற்றாலேயே அதிகளவு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனவரி முதல் மே மாதம் வரை வெள்ளம், புயல், சூறாவளி மற்றும் காட்டுத் தீ உட்பட 27 அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன என்று காலாண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.