கிழக்கு விக்டோரியாவில் நடந்த கார் விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
15 வயது சிறுவன் ஒருவரும், 18 வயது இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் பயணித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றில் மோதியுள்ளது.
இவ்விபதில் படுகாயமடைந்த 17 வயது சிறுவனொருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சபா.தயாபரன்.