நிர்வாணமாக வந்த ஆணொருவர், பெண்ணொருவர்மீது தாக்குதல் நடத்தினார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நோட்டன் டெரட்டரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவுவேளையிலேயே இக்கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் நிர்வாண கோலத்தில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை தாக்கியுள்ளார். அவள் கூக்குரல் எழுப்பிய பிறகு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.