அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
குவாட் தலைவர்களின் உச்சி மாநாடு அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
குயின்ஸ்லாந்தில் மாநாடு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குவாட் அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
குவாட் வெளிவிவகா அமைச்சர்கள் மாநாடு கடந்த வாரம் அமெரிக்காவில் நடைபெற்றது. இதன்போது தலைவர்கள் மாநாட்டை ஆஸ்திரேலியாவில் நடத்துவது மீள உறுதி செய்யப்பட்டது.