திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவிலேயே 57 நபரொருவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவந்த பொலிஸார், 15 மற்றும் 17 வயதுடைய இரு சிறார்களை கைது செய்தனர்.
அவர்கள்மீது கொலைக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இருவரையும் இன்று சிறார் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.