ஆஸ்தரேலியாவில் வேலையின்மை வீதம் குறைவடைந்துள்ளது.
ஜுன் மாதத்தில் வேலையின்மை வீதம் 4.3 ஆக இருந்த நிலையில் ஜுலை மாதம் அது 4.2 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
முழு நேர தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வருட இறுதியில் வேலையின்மை வீதம் 4.3 ஆக இருக்குமென மத்திய வங்கி கணித்துள்ளது.