ஆஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
2024 ஜுலை முதலாம் திகதி முதல் 2025 ஜுலை முதலாம் திகதிவரை 357 பேர் இவ்வாறு பலியாகியுள்ளனர். கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இது 27 சதவீத அதிகரிப்பாகும்.
கடந்த வருடத்தில் நீரில் மூழ்கி 323 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.