NSW மாநில இயக்குநரை விரட்டியடித்தது லிபரல் கட்சி! நியூ சவூத் வேல்ஸ் மாநில லிபரல் கட்சி இயக்குநர் Richard Shields பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக உரிய வகையில் கட்சி வேட்பாளர்களை பரிந்துரைக்க தவறியதாலேயே அவர் இவ்வாறு பதவி நீக