ரொக்க வட்டி வீதத்தை தொடர்ந்து 4.35 வீதமாக தக்கவைப்பதற்கு ஆஸ்திரேலிய மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வருடாந்த பணவீக்கம் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில், வட்டி வீதத்தை மத்திய வங்கி குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், 2023 ஆம் ஆண்டு முதல் ரொக்க வட்டி வீதம் மாறாமல் உள்ளது.