குயின்ஸ்லாந்து மாநில தலைமை சுகாதார அதிகாரி வைத்தியர், ஜோன் ஜெராட் பதவி விலகவுள்ளார்.
மூன்றாண்டு கால சேவையின் பின்னர், அடுத்த மாதம் அவர் பதவி விலகவுள்ளார் என்று தெரியவருகின்றது.
இவ்வாறு பதவி விலகும் அவர், கோல்ட் கோஸ்ட் பல்கலைக்கழகத்தில் உயர் பதவிக்கு செல்லவுள்ளார்.