ஆஸ்திரேலியா பேர்த் கடற்றரையில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இன்று பிற்பகல் 2.45 மணியளவில் பேர்த்திலிருந்து சுமார் 380 கிலோ மீற்றர் தெற்கே உள்ள D'Entrecasteaux தேசிய பூங்காவின் கடற்கரையில் தெற்குப் பெருங்கடலில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்திற்குப் பிறகு, சிலர் மட்டுமே அதனை உணர்ந்துள்ளனர்.
சபா. தயாபரன்