வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் இன்று காலை ரயில்மீது கார் மோதியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இருவரும் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
20 மற்றும் 30 வயதுகளுடைய ஒருவரே காயமடைந்துள்ளனர்.
விபத்தையடுத்து எச்சரிக்கை பலகைகள் மற்றும் சமிக்ஞை விளக்குகள் என்பனவும் சேதமடைந்துள்ளன. விபத்தையடுத்து ரயில் சேவைகள் தாமதமானது.