ஊரடங்கு உத்தரவை மீறிய ஆப்கானிஸ்தான் பிரிஜையொருவர் பெரடல் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதான குறித்த நபரை மெல்பேர்ண் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க தவறியதன்மூலம் பொதுநலவாய விசா விதிமுறைகளை அவர் மீறியுள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இக்குற்றத்துக்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 93,900 டொலர்கள் அபராதம் விதிக்கப்படக்கூடும்.