சிட்னி மேற்கு பகுதியில் கார் மோதியதில் நான்கு வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
இன்று நண்பகல்வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அவசர சேவை பிரிவினர், சிறுவனுக்கு முதலுதவி அளித்தாலும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார்.
28 வயதான கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.