கொசுக்களால் பரவக்கூடிய கொடிய வைரஸ் தொற்றான ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயுடன் விக்டோரியாவில் நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதே குறித்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த கோடைக்காலத்தில் வைரஸ் தொற்று வேகமாக பரவக்கூடிய சாத்தியம் இருப்பதாக விக்டோரிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, காய்ச்சலுடன் வாந்தி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வைத்திய ஆலோசனையை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.