விக்டோரியா, Geelong இல் 17 வயது சிறுமிமீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த குறித்த சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
சிறுமியை அணுகிய இருவரே இத்தாக்குதலை நடத்திவிட்டு காரில் தப்பிச்சென்றுள்ளனர். அவர்களை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.