ஆஸ்திரேலியாவின் அடிப்படை பணவீக்க விகிதம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.2 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
3.5 விகிதத்தில் இருந்தே அடிப்படை பணவீக்க விகிதம் 3.2 ஆக குறைவடைந்துள்ளது.
எனவே, அடுத்த மாதம் வட்டி விகித குறைப்பு இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய வங்கியின் அடுத்தக் கூட்டம் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போதே வட்டி விகிதம் தொடர்பில் முடிவெடுக்கப்படவுள்ளது.