குயின்ஸ்லாந்து கோல்ட் கோஸ்ட்டில் உள்ள ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் இறந்து கிடந்தனர்.
மியாமியில் உள்ள கிரேட் ஹால் டிரைவில் இன்று மாலை 4.10 மணியளவில் கோல்ட் கோஸ்ட்டில் உள்ள ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் இறந்து கிடந்ததாக அவசர சேவைகளுக்கு தகவல்கள் கிடைத்தன.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவத்தால் பொதுமக்களுக்கு தொடர்ந்து எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபா.தயாபரன்.