ஆஸ்திரேலியாவுக்கு பெருமளவு சட்டவிரோத போதைப்பொருட்களை இறக்குமதி செய்தற்கு சதித்திட்டம் தீட்டிய மலேசிய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
35 வயதான குறித்த நபர் பாக்ஸ் துறைமுகத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்கைன், போதை மாத்திரைகள் உட்பட பெருமளவு போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.