சைபர் குற்றங்களுடன் தொடர்புடைய ஐந்து ரஷ்ய பிரஜைகளுக்கு ஆஸ்திரேலியா நிதித்தடைகளை விதித்துள்ளது.
சைபர் குற்றங்கள் தொடர்பான சேவையை வழங்கும் சில தளங்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றம் தொடர்பில் ஆஸ்திரேலியாவால் நிதித்தடை அமுல்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.