இணையவழி சிறார் துஷ்பரியோகம்: பேர்த் இளைஞனுக்கு சிறை!
இணையவழி சிறார் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் பேர்த்தை சேர்ந்த நபரொருவருக்கு மூன்றரை வருடகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
29 வயதான இளைஞர் ஒருவருக்கே பேர்த் மாவட்ட நீதிமன்றத்தால் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.