பெண்ணொருவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் Northern Territory பொலிஸாரால் ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பெண்ணுக்கு தெரிந்த 39 வயது ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.