ஆஸ்திரேலியாவில் வேலையின்மை வீதம் ஜனவரி மாதம் அதிகரித்துள்ளது.
டிசம்பர் மாதம் 4 சதவீதமாக இருந்த வேலையின்மை வீதம் ஜனவரி மாதம் 4.1 சதவீதமாக பதிவாகியுள்ளது.
ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகத்தின் தரவுகளின் அடிப்படையில் முழு நேர வேலை வாய்ப்பு அதிகரித்துள்ள போதிலும், பகுதிநேர வேலை வாய்ப்பு குறைவடைந்துள்ளது.
வேலையிண்மை வீதம் ஜுன் காலாண்டில் வேலும் அதிகரிக்கும் எனவும், வருட இறுதிவரை இந்நிலைமை நீடிக்கும் என மத்திய வங்கி கணித்துள்ளது.