ஆஸ்திரேலியாவில் அதிகளவு குற்றச்செயல்கள் இடம்பெறும் பகுதிகளில் Northern Territory முதலிடத்தில் உள்ளது.
ஏனைய பகுதிகளைவிட இங்கு குற்ற விகிதம் இரட்டிப்பாக உள்ளது புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சிறார்கள் மத்தியிலான குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளது.
Northern Territory இல் சுமார் ஒரு லட்சம் பேரில் 3 ஆயிரத்து 954 பேர் குற்றவாளிகள் என்ற நிலை காணப்படுகின்றது.
குற்றவாளிகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பூர்வக்குடி மக்களாவர்.