செல்வி. விஜயகுமாரி பூபாலசிங்கம்
பிறப்பு - 1974 - 01 - 12
இறப்பு - 2025- 04-22
மருதங்கேணி வடக்கு தாழையடியை பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியா, மெல்பேர்ணை வசிப்பிடமாகவும்கொண்ட செல்வி விஜயகுமாரி பூபாலசிங்கம் அவர்கள் 22.04.2025 அன்று இறைவனடி சேர்ந்தர்.
28.04.2025 அன்று காலை 8 மணி முதல் உடலம் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 9.20 மணிக்கு தகனம் செய்யப்படும்.