வைத்திய கலாநிதி திரு. தம்பிமுத்து பரராஜசிங்கம்
பிறப்பு 30.03.1940
இறப்பு 19.08.2025
யாழ்ப்பாணம், சாவகச்சேரி நுணாவிலை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு கொச்சிக்கடை, மெல்பேர்ண் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திய கலாநிதி திரு. தம்பிமுத்து பரராஜசிங்கம் 19.08.2025 அன்று காலை 9 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
இறுதிக்கிரியைகள் 24.08.2025 இல் விக்டோரியா, thomastown இல் நடைபெறவுள்ளது.