மரண அறிவித்தல்
மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் சாம்பியா, தென்னாபிரிக்காவை வாழ்விடமாகவும் திரு. மயில்வாகனம் சாந்திக்குமார் 26.05.2026 அன்று காலமானார்.
மனைவி : மிருணாளினி (மின்னா)
பெற்றோர் : அமரர் தர்மலிங்கம் மயில்வாகனம் (அப்புக்காத்து), அமரர் இலட்சுமிப்பிள்ளை (சீனிவாசம்)
மனைவியின் பெற்றோர்: அமரர் பூபாலரத்தினம் மனோஹரா, அமரர் பிலோமினா ராசாத்தி (இரத்தினசிங்கம்)
மக்கள் : கற்பகம் (அவுஸ்திரேலியா), குமரன் (தென்னாப்பிரிக்கா), கோகுலன் (தென்னாப்பிரிக்கா)
மருமக்கள் : பிரணவன் காசிப்பிள்ளை (அவுஸ்திரேலியா), ரவிஷா அஜோதாபிரசாத் (தென்னாப்பிரிக்கா), மிற்றி மோகனதாஸ் (தென்னாப்பிரிக்கா).
சகோதரர் : ரவிவர்மன் (அவுஸ்திரேலியா), யோகேஸ்வரன் (இலங்கை), சுரேந்திரன் (இங்கிலாந்து), சத்தியேந்திரன் (அவுஸ்திரேலியா).
மைத்துனர்/மைத்துனிமார் : பார்வதி ரவிவர்மன் (அவுஸ்திரேலியா), இந்துமதி யோகேஸ்வரன் (இலங்கை), ரதிமலர் சுரேந்திரன் (இங்கிலாந்து), எழில்ரஜினி சத்தியேந்திரன் (அவுஸ்திரேலியா), மன்மோகன் மனோஹரா (கனடா), முரளிதரன் மனோஹரா (அமெரிக்கா), மாதவன் மனோஹரா (கனடா), மிருதுளா மனோஹரா (அவுஸ்திரேலியா).
பேத்தி/ பேரன்: உமா காசிப்பிள்ளை (அவுஸ்திரேலியா), வியன் காசிப்பிள்ளை (அவுஸ்திரேலியா)