இராசரத்தினம் நிதன்
பிறப்பு: 11 செப்டம்பர் 1993
இறப்பு: 18 ஜூலை 2026
தொண்டமானாற்றைப் பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியா மெல்போர்னை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் நிதன் அவர்கள் 18.07.2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
தகவல்:
கஜன்: 0484234307
கேதீஸ்: 0470548736