திரு. குமாரசாமி கதிர்காமநாதன்
பிறப்பு: 17.12.1932
இறப்பு: 24.07.2026
காலஞ்சென்ற கதிர்காமர் குமாரசாமி - லட்சுமிப்பிள்ளை தம்பதியரின் அன்புமகனும், இந்துமதியின் அன்புக் கணவருமான திரு. குமாரசாமி கதிர்காமநாதன் அவர்கள் 24.07.2026 வெள்ளிக்கிழமை அன்று இயற்கெய்தினார்.
சகோதரர்கள்: சேனாதிராஜா, ஜெகநாதன், கமலாம்பிகை, காலஞ்சென்ற நடராஜசுந்தரம், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, பாலசுப்பிரமணியம்.
பிள்ளைகள்: குந்தவை, செந்தூர்குமாரன்.
மருமக்கள்: பத்மராஜ், அனுஷா.
பேரப்பிள்ளைகள்: பிரணவன், பவகுகன், இமாலினி, ஹரிப்பிரியா, எலிசபெத்.
பூட்டன்: ரிஷி.
இறுதிச்சடங்கு விவரங்கள்:
நாள்: 26 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
இடம்: 2251 Princes Highway, Mulgrave (The Grand on Princes)
தொடர்புகளுக்கு:
ராஜ்: 0410 407 881
அனுஷா: 0410 307 059