அமரர் விஜயன் சவரிநாதன்
(Vijayan Savarinathan)
அன்னாரின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் (Funeral Ceremony)
திகதி: 29/09/2026 (செவ்வாய்க்கிழமை)
நேரம்: முற்பகல் 10.30 AM – பிற்பகல் 12.30 PM
இடம்: Renowden Chapel
முகவரி: Springvale Botanical Cemetery, Second Ave, Springvale VIC 3171