மரண அறிவித்தல்
அமரர் திருமதி. லில்லி பத்மாவதி ஜெயவீரசிங்கம் (Mrs. Lily Padmawathy Jayaweerasingham) (முன்னாள் அதிபர் - சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்)
இறுதிச்சடங்கு - கொழும்பு
இடம்: A. F. Raymond Funeral Parlour, பொரளை
வெள்ளிக்கிழமை (25 செப்டம்பர் 2026
அஞ்சலிக்காக வைக்கப்படும் நேரம்: பிற்பகல் 12.30 - இரவு 8.30
சனிக்கிழமை 26 செப்டம்பர் 2026
காலை 9.00 - பிற்பகல் 3.00
விசேட ஆராதனை: காலை 10.00 மணிக்கு
யாழ்ப்பாணம் நிகழ்வுகள்
இடம்: சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் ஞாயிற்றுக்கிழமை 27 செப்டம்பர் 2026
அஞ்சலிக்காக வைக்கப்படும் நேரம் - காலை 9.30 மணி முதல்
இறுதி ஆராதனை: காலை 10.30 மணி
ஆராதனையைத் தொடர்ந்து, அன்னாரின் உடல் நல்லடக்கத்திற்காக யாழ்ப்பாணம் புனித ஜோன் தேவாலய மயானத்திற்கு (St. John's Church Cemetery, Jaffna) எடுத்துச் செல்லப்படும்.