அமரர். சுந்தரம் ராமலிங்ககுரு
பிறப்பு: 07 அக்டோபர் 1933
இறப்பு: 29 செப்டம்பர் 2026
யாழ்ப்பாணம் கரவெட்டி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நியூசிலாந்து மற்றும் மெல்போர்ன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் ராமலிங்ககுரு அவர்கள் 29 செப்டம்பர் 2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அவர்,காலஞ்சென்ற திரு. ராமலிங்ககுரு - சீதாலட்சுமி தம்பதியரின் அன்புமகனும், காலஞ்சென்ற திரு. ராமமூர்த்தி ஐயர் - மங்களாம்பாள் தம்பதியரின் அன்பு மருமகனும் ஆவார்.
நாகலட்சுமி சுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சரஸ்வதி, வேதநாயக சர்மா, அன்னலட்சுமி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
பிள்ளைகள்
விக்னேஸ்வரன் (கண்ணன்)
ராமலிங்கம் (பாபு)
சீதாலட்சுமி (பானு
சுகந்தி
ஈமக்கிரியைகள் மற்றும் இறுதி அஞ்சலி விவரங்கள்
நாள்: வெள்ளிக்கிழமை, 02 அக்டோபர் 2026
நேரம்: பிற்பகல் 02:30 மணி முதல் பிற்பகல் 03:30 மணி வரை
இடம்: The Boyd Chapel, Springvale Botanical Cemetery, Second Ave, Springvale VIC 3171
மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்
மெல்போர்ன்: திரு. பிரபாகரன் - +61 404 325 455
சிட்னி: திரு. பாஸ்கரன் - +61 432 223 984