பிரம்ம ஸ்ரீ பொன்னையா ஞானசேகரம் குருக்கள்
பிறப்பு: 23 மே 1933
இறப்பு: 10 அக்டோபர் 2026
பிரம்மஸ்ரீ பொன்னையா ஞானசேகரம் குருக்கள் அவர்கள் தனது 93வது வயதில் 10 அக்டோபர் 2026 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்பதை ஆழந்த துயருடன் அறியத்தருகிறோம்.
மனைவி: காலஞ்சென்ற கமலம்மா ஞானசேகரம் குருக்கள்
பிள்ளைகள்: சாந்தி, மாலினி, ராஜன் சர்மா, நளினி, சுபாஷினி, தர்ஷினி
இறுதிக்கிரியை மற்றும் அஞ்சலி நிகழ்வுகள்
திகதி: செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2026
நேரம்: பிற்பகல் 1:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை
இடம்: North Chapel, Pinegrove Memorial Park, Kington Street, Minchinbury
தொடர்புகளுக்கு:
ராஜன் (Rajan): 0468 671 600
சங்கர் (Shankar): 0402 107 514
தனஞ்சய் (Dananjay): 0435 225 555
ஷியாம் (Shyaam): 0402 330 387