நியூ சவூத் வேல்ஸில் இன்று மதியம் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Wollemi தேசிய பூங்காவில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
Upper Hunter, Lower Hunter, Central Coast , Lake Macquarie, Dubbo மற்றும் Port Stephens
ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
Upper Hunter, Lower Hunter, Central Coast , Lake Macquarie, Dubbo மற்றும் Port Stephens