வன்னி மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றுள்ளார். இத்தொகுதியில் அநுரகுமார திஸாநாயக்க 4 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு 33, 731 வாக்குகளும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு 24, 018 வாக்குகளும், பா. அரியநேத்திரனுக்கு 11,650 வாக்குகளும், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 11, 591 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.